யாழ். பருத்தித்துறை கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கராஜன் சுககன்னியா அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராஜன்(Executive Engineer Building Department) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுகரன்(ஜேர்மனி), சுபாகரன்(அவுஸ்திரேலியா), கிருபா(இலங்கை), கருணா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Giau(ஜேர்மனி), சுதாஜினி(அவுஸ்திரேலியா), சிவபாலன்(இலங்கை), யுதா(குவைத்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஸ்ணமூர்த்தி(கனடா), ராஜமூர்த்தி(கனடா), இளவரசி(கனடா), செல்வமூர்த்தி(கனடா), கணேசமூர்த்தி(கனடா), இரசநாயகி(கனடா), தனநாயகி(கனடா), சாந்தமூர்த்தி(கனடா), சிவமூர்த்தி(கனடா), சத்தியரூபன்(கனடா), சத்தியபாவனி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மாலா(இலங்கை), சித்திர(கனடா), வதனா(இலங்கை), செல்வி(அவுஸ்திரேலியா), ராஜி(கனடா), அபிராமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லலிதாமணி(கனடா), சிகாமணி(கனடா), காலஞ்சென்ற இந்திரலிங்கம், கமலாதேவி(கனடா), பகீரதி(கனடா), சந்திரலிங்கம்(கனடா), சூரியகுமார்(கனடா), குணவதி(கனடா), செந்தில் செல்வி(கனடா), ரஞ்சி(கனடா), ஈஸ்வரதாஸ்(கனடா), நாகேஸ்வரி(பவளம்- இலங்கை), சுந்தரேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Tujan, Tusana(ஜேர்மனி), Pawin, Sajin(அவுஸ்திரேலியா), Kerushen, Sharujan, Rukshan(இலங்கை), அனுப்பிரியா, அனுராகவன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2020 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"மூத்தவளாய் பிறந்தாய் எங்கள்
முகவரியாய் நின்றாய்
தந்தை தாயை இழந்தபோது எமை
தாங்கி நின்றவள் நீ- இன்று
தன்னந்தனியாக தனிப்பயணம் -போகின்றாய்
தவிக்கின்றோம் துடிக்கின்றோம் அக்கா
அக்கா என்று அருகில்வந்து- நின்று
அழுதிட முடியாமல் அடங்கிக்கிடக்கின்றோம்
அந்நிய தேசமதில் ஆற்றுவார் யார் அக்கா
ஆயுள் உள்ள மட்டும் மறக்க முடியுமா
உன் நினைவோடு ஆண்டவனை
வேண்டிநிற்கின்றோம் அக்கா
உன் ஆத்ம சாந்திக்காய்"
Dear Uncle, Anu,Suba,Kiruba and Karuna! Its relay hard to hear the message about the Aunties demise. We cant forget those days at Kallady. We all were together doing everything. Specially i am...