Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAY 1932
இறப்பு 29 OCT 2024
திரு தங்கராஜா வல்லிபுரம்
வயது 92
திரு தங்கராஜா வல்லிபுரம் 1932 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா வல்லிபுரம் அவர்கள் 29-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அன்னரெட்ணம் தங்கராஜா அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன், பிரேமானந்த், பிரேம்ரஞ்சித், பிரேமசாந்தி, பிரேமரஞ்சனி, விஜயசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகன்யா, சுபா, வள்ளி, கணேசமூர்த்தி, ஜெயந்த், ரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிந்தியா ரவீந்திரன், Dr.சில்வியா கணேசமூர்த்தி, விதுசன் ரவீந்திரன், சௌமியா கணேஷமூர்த்தி(சட்டத்தரணி), பிரியா பிரேம்ரஞ்சித், ஹரிஷ் பிரேம்ரஞ்சித், சுரேன் ஞானம், சச்சின் ஜெயந்த், சுசீர் ஜெயந்த், ஆஹாஷ் கணேசமூர்த்தி, ஷோபிகா ஞானம், கவின் பிரேமநாத், காவ்யா பிரேமநாத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sadness that we announce the passing of Thangarajah Vallipuram, age 92, on October 29, 2024. Born on May 20, 1932 in jaffna, Sri Lanka. Thangarajah was a devoted husband, father and grandfather. He later lived in Puttalam Sri Lanka and settled in Scarborough, where he cherished his life with his beloved wife, Annaretnam Thangarajah.

Thangarajah leaves behind a rich legacy of love and family. He is survived by his children: Raveenthiran and Suganya; Premananth and Suba; Premranjith and Valli; Premashanthie and Ganeshamoorthy; Premaranjani and Jeyanth, and Vijayashanthie and Ruben.

His cherished grandchildren include Chynthia Raveenthiran, Dr.Sylviya Ganeshamoorthy, Vithuson Raveenthiran, Saumia Ganeshamoorthy(Lawyer), Priya Premranjith, Harish Premranjith, Suren Gnanam, Sachin Jeyanth, Suchir Jeyanth, Ahash Ganeshamoorthy, Shobika Gnanam, and Kavyn Premanath and Kavya Premanath.

Thangarajah will be remembered for his unwavering dedication to his family and his contributions to the community. His kindness and wisdom will live on in the hearts of all who knew him.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்திரன் - மகன்
நிமல் - மகன்
மூர்த்தி - மருமகன்
சாந்தி - மகள்

Photos

No Photos

Notices