யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா சறோஜா அவர்கள் 31-08-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கனகமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற தம்பிஐயா, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா தங்கராஜா(C.T.B சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,
றமேஸ்(கொலண்ட்), சுறேஜினி(பிரான்ஸ்), றணேஸ், நரேஸ்(கனடா), கரேஸ்(இலத்திரணியல் திருத்துனர், கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்), சிறாஞ்சினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயராஜன்(பிரான்ஸ்), ரவிக்குமார்(நோர்வே), சைலஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவலிங்கம், மோகனா, வேலுப்பிள்ளை, விஜயதாஸ்(மெக்கானிக் செல்வராஜா), கோமளா, காலஞ்சென்ற ஜெயதாஸ், சுகுணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசமலர், கனகமலர், யோகமலர், ஜெயராஜா, றெஜீஸ், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ந.யஸ்மின்(கனடா) அவர்களின் அன்பு அப்பம்மாவும்,
விதுஷா, சந்தோஷ்(நோர்வே) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சானுஜா(மாணவி- யாழ். இந்து மகளிர் கல்லூரி), பவித்திரன்(மாணவன்- யாழ்/புனித ஜோன் பொஸ்கோ), கர்ஷாந்(ஹார்மல் பாலர் பாடசாலை) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
இல.81 றக்கா வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details