மரண அறிவித்தல்
அமரர் தங்கராஜா சபாரட்ணம்
ஓய்வுபெற்ற துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர்-கொழும்பு
வயது 75
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா சபாரட்ணம் அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
ருக்மணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
றஜிதப்பிரியா(றஜிதா), ஜெனிதா(ஜெனி), சஞ்ஜீவ்காந்(சஞ்ஜீ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராகுலன், கிரிதரன், சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜஸ்வன், கிஷோர், அப்சரா, ஸ்மேரா, ஷஷ்டிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்