மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1955
இறப்பு 13 MAY 2021
திரு தங்கராஜா இரத்தினசிகாமணி (குட்டிக்கிளி)
உரிமையாளர்- Maneez & Nimmi Restaurant
வயது 65
திரு தங்கராஜா இரத்தினசிகாமணி 1955 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா இரத்தினசிகாமணி அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூபதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

நிர்மலாதேவி(சக்கரை) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜன்பாபு(தீபன்), நித்தியா, சௌமியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதீஸ்சன்(சதீஸ்- சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

S.சாரங்கன், சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

தேவசிகாமணி(MTT மணி- சுவிஸ்), அற்புதசிகாமணி(நீதவான் -லண்டன்), தங்கேஸ்வரி(லண்டன்), பரமேஸ்வரி(திருச்சி இந்தியா), இரத்தினேஸ்வரி(இரத்தினா- லண்டன்), சந்திரேஸ்வரி(கட்டி- சுவிஸ்), காலஞ்சென்ற அமரசிகாமணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார்(லண்டன்), வரதராசா(வரதன்), ஜெயராசா(ஜெயம்- சுவிஸ்), கெங்கா(லண்டன்), காலஞ்சென்றவர்களான சிறீஸ்கந்தராசா, இறஞ்சிதமலர், சுதாகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருண், திவாகர், சுவாதி ஆகியோரின் பாசமிகு பெறா தந்தை,

கனேஸ்குமார்(கனடா), பிரஷாத்(லண்டன்), அசோக், சேகர், கேசவன், பாபுஜி, வசிகன், கவிதா, டயானா, சாந்தராஜ்(சாந்து), அமிர்தராஜ்(அம்மு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிர்மலாதேவி - மனைவி
ராஜன்பாபு - மகன்
நித்தியா - மகள்

Photos