
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா ஹரோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கராஜா நகுலாம்பிகை அவர்கள் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பார்வதிபிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட மருமகளும்,
தம்பு ஜெகநாதன், சொர்ணம், இராசம்மா, இளையபிள்ளை சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னையா தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கலாறஞ்சினி, பாபுஜி, குமுதினி, கமலினி, பாலசிறி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலச்சந்திரன், சிவசோதி, தயாபரராஜா, சுஜேந்திரன், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயந்திமாலா, பாகீசன், அகிலாஜி, வருணாஜி, ஈசானி, திலானி, தர்சிகா, நேதாஜி, சாமினி, பிறின்சன், அனித்தா, அருணன், தாரகி, நிஷிந்தன், கஜானன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏர்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heart felt condolances to her children and their families.