யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், இல. 1C, 2ம் ஒழுங்கை தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா மனோகரன் அவர்கள் 23-03-2022 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
அருஷன், வைசாலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், யோகநாதன், சீராளன் மற்றும் இரத்தினபூபதி, கருணாவதி, பாலசரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றமணேஷ்வரி, றஜனா, றஜேந்திரன், குகானந்தன், குகானந்தினி, சுமித்திரா, இராஜமோகன், மஜிந்தா, ஜிவிதாசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-03-2022 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல.1C, 2ம் ஒழுங்கை, தெஹிவளையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We are shocked and Saddened to learn the sudden demise of Mano. I have known him since we moved in to Second Lane in early 2000. He was such a lovely person and always looked forward for a chat...