கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thangarajah Jeyanayagi
1948 -
2022
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் எல்லாம் வல்ல இறைவன் திருப்பாதங்களில் அவர் ஆத்மா சாந்தியடைய அவனருளை வேண்டி அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் ஓம் சாந்தி இ .யோகேந்திரன் ,வசந்தி ,நோர்வே
Write Tribute
குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்💐🙏