
யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா சீவரத்தினம் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லன், லஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிறிஸ்ணன்(வைத்தியர்), அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
றஜீவன், லக்ஷ்சியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மயூரதாஸ், சுஜந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயின், லயூசி, சகாஜா, சகஸ்றா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
கனகரத்தினம்(இலங்கை), நாகம்மா(இலங்கை), வள்ளிப்பிள்ளை(இலங்கை), இராசதுரை(இலங்கை), காலஞ்சென்ற சின்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஷ்னன் சின்னராஜா(லண்டன்), பவழேந்திரம்- பரமேஸ்வரி(இலங்கை), சின்னராஜா- ஈஸ்வரி(இலங்கை), சிவபாதம்-ராதா(பிரான்ஸ்), கிருஷ்னன் - பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகராசா- சாராதாதேவி(பிரான்ஸ்), மகேந்திரராசா- சந்திரகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
We are sorry to hear of the loss, our heartfelt condolences and prayers . From London Periyappa Family