யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா ஜெயசீலன் அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கராஜா, காலஞ்சென்ற வசந்தராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசு, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி (சரோசா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரொஷானா, கத்தறினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்டம்(stam) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவநேசன்(யாழ்ப்பாணம்), சம்ஷிகா(சுவிஸ்), நாதன்(சுவிஸ்), சுகந்தி(லண்டன்), ரகு(லண்டன்), தமயந்தி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீ ரெட்னராஜா, கிரேஸ்(பிரான்ஸ்), ரெஜினோல்ட்(பிரான்ஸ்), ராஜேஸ்வரி(பரிஸ்), புஸ்பராணி, பரிமளசிங்கம்(கனடா), ரவீந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெமணி, காலஞ்சென்ற இராசையா(யாழ்ப்பாணம்), பவளரணி, யோகராஜா(நெதர்லாந்து), ஜெயராணி, விக்டோர்(நெதர்லாந்து), காலஞ்சென்ற சந்திரராஜா(நெதர்லாந்து), நிக்சன், எட்வார்ட்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 26 Oct 2025 1:00 PM - 3:30 PM
- Monday, 27 Oct 2025 9:00 AM - 5:00 PM
- Tuesday, 28 Oct 2025 9:00 AM - 5:30 PM
- Wednesday, 29 Oct 2025 11:00 AM
- Wednesday, 29 Oct 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +31651722210
- Mobile : +31657868183
- Mobile : +31655623505