1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கராஜா அருளம்மா
வயது 88

அமரர் தங்கராஜா அருளம்மா
1932 -
2020
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கராஜா அருளம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
‘அன்புள்ள அம்மா ஓடி
மறைந்ததம்மா ஒரு வருடம்
உன் நினைவுகள் ஓராயிரம்
ஆண்டு சென்றாலும் மறைந்திடுமா?
விழிகள் களைப்படைந்து கண்ணீரில் மிதக்கின்றன
இறையருள் கொண்ட என் தாயே
இரக்கப்பட்டா இறைவனும் உன்னை எடுத்துவிட்டான்”
கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்
வார்த்தை இல்லாமல் பேசினேன்
கவலை இல்லாமல் வாழ்ந்தேன்
எம் தாயின் கருவறையில் மட்டும்
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்