யாழ். கரவெட்டி வடக்கு பிள்ளையார் வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா ஆழ்வாப்பிள்ளை அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
சரோயினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கம்மா, பாக்கியம், பொன்னம்மா, செல்லம்மா, கிருஸ்ணபிள்ளை, செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தில்லைநாயகிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான சிவதேவி, சரஸ்வதிதேவி(சுவிஸ்) மற்றும் பிருந்தாதேவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தங்கநாதன்(தவம்-கனடா), லோகேஸ்வரன்(அருள்-ஜெர்மனி), நித்தியானந்தராஜா(ஆனந்தன் -கனடா), தங்கேஸ்வரன்(தங்கேஸ்-ஜேர்மனி), தங்கரூபன்(ரூபன் -ஜேர்மனி), தங்கஜீவன்(ஜீவன் -பிரித்தானியா), ரசீகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பராணி(கனடா), சபினே(ஜேர்மனி), கலைச்செல்வி(கனடா), கீதா(ஜேர்மனி), ஜெயபாரதி(ஜேர்மனி), சரண்யா(பிரித்தானியா), தமிழ்ச்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றூபிகா, வர்சிகா, அகில்நாதன், தமாரா- டியேகோ, லவன், சாமினி, அரவிந், கீர்த்தனா, தான்யா, லகரி, கேஷவி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Nov 2025 8:30 AM - 10:30 AM
- Sunday, 16 Nov 2025 10:30 AM - 12:30 PM
- Sunday, 16 Nov 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475018639
- Mobile : +4915224996258
- Mobile : +16477202649
- Mobile : +491775987933
- Mobile : +4915734288685
- Mobile : +447415658184