Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 JUN 1944
இறப்பு 23 AUG 2014
அமரர் தங்கராஜா குலேந்திரன்
வயது 70
அமரர் தங்கராஜா குலேந்திரன் 1944 - 2014 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கராஜா குலேந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமைத் தந்தையே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எம்மை விட்டு பிரிந்திடவே உந்தனுக்கு
என்றும் மனம் வராது

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
பத்து ஆண்டு ஆனாலும் அப்பா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்

எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அப்பா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்... 

தகவல்: சஜீந்திரா(மகன்), ஹரேந்திரா(மகன்), ருக்‌ஷனா(மகள்), திவர்ஷனா(மகள்)

தொடர்புகளுக்கு

சஜீந்திரா - மகன்
திவர்ஷனா(மகள்) - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices