1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கப்பிள்ளை ரங்கசாமி
(தங்கக்குட்டி)
வயது 94

அமரர் தங்கப்பிள்ளை ரங்கசாமி
1930 -
2024
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், கொண்டல்கட்டையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Brande வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தங்கப்பிள்ளை ரங்கசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதம்மா
அம்மா நீங்கள் எம்மைப் பிரிந்து சென்று
ஆண்டு பல ஆனாலும்
ஆறாத துயரமிது நீறுபூத்த
நெருப்பாக நெஞ்சிருந்து நித்தம்
எம்மை வாட்டுதம்மா
நினைத்த நொடிதன்னில்
நிறைவான நின்முகம் காட்டி
நெஞ்சமதில் குடியிருக்கும் எம்
தாயே
தங்கமே தெய்வத் திருவுருவே
எம் வாழ்வின் பேரொளியே
நின்பாதக் கமலமதில் மலர்தூவிப்
போற்றிப் பணிகின்றோம் அம்மா!
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!
(சமயாசாரப்படி ஆட்டத்திவசம் டென்மார்க்கில் 04-08-2025 திங்கட்கிழமை அன்று மதியம் நடைபெறும்)
வீட்டு முகவரி:
Brandilundparken 7,
DK-7330 Brande
Denmark
DK-7330 Brande
Denmark
தகவல்:
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்