15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தங்கபாக்கியம் கதிரவேலு
இறப்பு
- 09 AUG 2012
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மயிலியதனை உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, வில்லு மதவடி லேன், அன்னை இல்லத்தில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கபாக்கியம் கதிரவேலு அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தாயே.....
இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
ஆண்டு பதினைந்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute