மன்னார் பாப்பாமோட்டை திருக்கேதீஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமுத்து சின்னத்துரை அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, தெய்வானை தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராஜேஸ்வரி(கனடா), பாலச்சந்திரன்(கனடா), விக்கினேஸ்வரி(ஜேர்மனி), கேதீஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரி(இந்தியா), பாலேஸ்வரி(லண்டன்), ஸ்ரீதரன்(கனடா), ரவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து, அன்னலஷ்மி, வியாலாச்சி, அழகம்மா, மகிழம்மா மற்றும் கனகம்மா(இலங்கை), மகேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நாகம்மா(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,
தவகரன், புனிதவதி, சிறில், சிவபாலன், அன்ரன், ஜோதி, கஜந்தா, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேன், சுபன், சரண்யா, கிசானி, சிந்து, ஜனனி, நிலானி, சருசன், மிதுசன், முகுந்தன், தினேஸ், சாகித்தியா, சஜீவன், தர்சிக்கா, ஜெனுஸ், அஜந்திகா, ஹர்ணிகா ஆகியோரின் அன்புமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences to your family