Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1930
இறப்பு 13 AUG 2020
அமரர் தங்கமுத்து கந்தசாமி
வயது 90
அமரர் தங்கமுத்து கந்தசாமி 1930 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து கந்தசாமி அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் கந்தசாமி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற  சரஸ்வதி பொன்னையா, பரமேஸ்வரி சிவராசா, மகேஸ்வரி சிவசுப்பிரமணியம், நித்தியானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகரன், மகேந்திரன், சிவமதி, சிவமலர், சிவானந்தன், காலஞ்சென்ற மனோகரி, சிவசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயவதி, ராசமலர், தவச்செல்வன், மகேந்திர ராஜா, ஷாந்தினி, வீணா, ஸ்டெப்னி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான  ஜெயமலர் குணரத்தினம், பாக்கியம் கந்தையா மற்றும் லோசனி நித்தியானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா கந்தசாமி, வடிவேலு, வேலாயுதம், வேலும்மயிலும், வாலாம்பிகை சிவநாதன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

தயாநிதி சிவப்பிரகாசம், காலஞ்சென்ற கண்ணன், பராநிதி நவரத்தினம், ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், அருள்சந்திரன், செல்விகுகன், வாணி ஜனா, சிவரூபி மோகன், காலஞ்சென்ற சிவரூபன், சிவசோதி ஆகியோரின் பெரியதாயாரும்,

ஜெயந்தன், தானியா, லவன், ரதீசன், சதீசன், கலைமதி, சுகந்தன், சுதர்ஸன், சுரேசன், சுபாங்கன், மலர்வேணி, ஆதவன், நவீன், யுகானா, லோகேஷ், கோகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சொருபி, தர்சினி, மாலா, குமரேந்திரன், ரமேஷ், பிந்து, சுசானா, கிருபாளினி, இஷாரனி ஆகியோரின் பெருந்தாயாரும்,

ரதன், லெவானா, ஹரிஷ், அபிரா, லக்‌ஷன், ஹேஸல், ரொஷான், தியா, சேயோன், தேனுகா, ஆதனா, ஆதீதன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Thangamuthu Kandasamy, was born in Karaveddy Sri Lanka, and passed away peacefully in London, United Kingdom on Thursday 13th of August 2020.

She was the beloved daughter of the late Murugupillai and Muthuppillai.

Loving wife of the Late Ponnambalam Kanthasamy(teacher).

Loving Sister of the late Saraswati Ponnaiya, Parameswari Sivarasa, Maheshwari Sivasubramaniam and Nithiyanandam.

Loving Mother of Manoharan, Mahendran, Sivamathy, Sivamalar, Sivanandan,  late Manohari and Sivasuthan.

Loving Mother-in-law of Jayawati, Rasamalar, Thavachselvan, Mahendra Raja,Shanthini and Veena.

Loving Sister-in-law of the late Jayamalar Gunaratnam, Bakkiyam Kandaiya and Losani Nithiyanantham.

Loving Aunt to Dayanidhi Sivaprakasam, late Kannan, Paranithi Navarathinam, Ravichandran, Ramachandran, Arulchandran, Selvikugan, VaniJana, Shivaruby Mohan, the late Sivaruban, Sivasothy and Stephanie.

Loving Grand mother of Jayanthan, Thanya, Lavan, Ratheesan, Satheesan, Kalaimati, Suganthan, Suthersan, Suresan, Subangan, Malarveni, Athavan, Naveen, Yuhana, Logeash and Kogulan.

Loving Grand mother of Soruby, Tharshini, Mala, Kumarendran, Ramesh, Binthu,Sushanna, Kripalini and Esharani.

Loving Great Grand mother of Levana, Harresh, Rathan, Abbirah, Luckshan, Hazel, Roshan, Thea, Sayon, Thennukha, Adana and Adithan.

This Notice is provided for all family and friends.

Contact Information:

Country : United Kingdom
Name : மனோகரன்
Relationship : மகன்
Mobile : +447946937000

Country : United Kingdom
Name : சிவா
Relationship : மகன்
Mobile : +447855826604

Country : United Kingdom
Name : சுதன்
Relationship : மகன்
Mobile : +447899955586 

Country : United Kingdom
Name : சிவமதி
Relationship : மகள்
Mobile : +447475660144

Country : Srilanka
Name : மகேந்திரன்
Relationship : மகன்
Mobile : +94776320426 

Country : Srilanka
Name : சிவமலர்
Relationship : மகள்
Mobile : +94767681420

Country : Canada
Name : நித்தியானந்தம்
Relationship : சகோதரர்
Mobile : +14168292772

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices