உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அரியாலை திருமகள் வீதி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா சுப்பிரமணியம் அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
சின்னத்தம்பி சுப்பிரமணியம்(இளைப்பாறிய யாழ் இந்துக்கல்லூரி உத்தியோகத்தர், முன்னாள் தலைவர்- திருமகள் சனசமுக நிலையம், அரியாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற திலகராணி மற்றும் தயாபரன்(கண்ணன், JHC-91 A/L, கனடா), கலாநிதி மகேஸ்வரன்(ஈசன்,மொரட்டுவ பல்கலைக்கழகம், JHC-94 A/L, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகேந்திரன் மற்றும் பொன்னம்பலம்(கனடா), முத்துகுமாரு(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
புஷ்பலதா, மாதுமையாள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அர்வின், அஷ்மிதா, டிலன், கவின், மொழி, ஷாரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am deeply saddened with loss of your Mom. Please accept sympathy at this time.