யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா கோபாலபிள்ளை அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தவசிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(லண்டன்), சற்குணராசா(குணம்- ஜேர்மனி), சிங்கராசா(லண்டன்), புஸ்பராசா(நோர்வே), தனம் ஜெயராசா(பாரிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகாதேவி, ராசாத்தி, கலா, சூட்டி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தம்பிராசா(அராலி), காலஞ்சென்ற செல்லமணி(செட்டியார்– அராலி), முத்தையா(அராலி), நாகேஸ்வரி(அராலி), காலஞ்சென்றவர்களான சிவராசா(அராலி), தங்கராசா(அராலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வினோ(ராச்), றூசானி, ரம்மியா, நிரோசன், சாமினி, அனோஜன், சரணியா, யோனி, கவி, மதுசன், யசிதா, ஆசா, நிருசா, தர்மிகா, தர்மிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கீயா, நியோளன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences to you and your family. May her soul rest in piece.