யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா கந்தசாமி அவர்கள் 03-07-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கந்தவனம், செல்லாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கந்தவனம் கந்தசாமி(செல்லத்தம்பி சாமியார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா, ஐயாத்துரை, புஸ்பராணி, சிவக்கொழுந்து மற்றும் செல்லத்துரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணராஜா(அவுஸ்திரேலியா), அன்னராணி(இலங்கை), சண்முகராஜா(இலங்கை), ஜெயலட்சுமி(கனடா), சிங்கராஜா(கனடா), விஜயலட்சுமி(கனடா), உதயராணி(கனடா), நடராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலேந்திரராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற துரைராசசிங்கம் மற்றும் விமலாதேவி(இலங்கை), பிரேமகுமாரி(கனடா), இராஜசேகரம்(கனடா), விமலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜான்சி(அவுஸ்திரேலியா), சுகந்தி(லண்டன்), மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), ஆதித்தன்(இலங்கை), தயாநிதி(இலங்கை), தயாளினி(இலங்கை), தயாபரன்(ஐக்கிய அமெரிக்கா), சசிதரன்(இலங்கை), விநோதரன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஜிதரன், முகுந்தன் மற்றும் நந்தினி(கனடா), அரவிந்தன்(கனடா), வைஷ்ணவன்(கனடா), ரிஸ்னா(கனடா), மாதங்கி(கனடா), அபிராமி(கனடா), சிவகாமி(கனடா), அர்ச்சனா(கனடா), சஸ்மிதா(கனடா), கபிமன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷாலினி(லண்டன்), ஜயனி(லண்டன்), பவின்(ஐக்கிய அமெரிக்கா), ரித்திக்(ஐக்கிய அமெரிக்கா), சமித்தா(இலங்கை), கிரிசித்(இலங்கை), இமர்சயன்(இலங்கை), கபிசயன்(இலங்கை), தன்வந்(இலங்கை), கருண்யா(இலங்கை), யானவி(ஐக்கிய அமெரிக்கா), தருண்(ஐக்கிய அமெரிக்கா), சர்மிலன்(இலங்கை), இரட்சாயினி(இலங்கை), சபேசன்(இலங்கை), பவதாரன்(இலங்கை), பேருசன்(இலங்கை), தனுசன்(இலங்கை), ஜான்சியன்(இலங்கை), சுஜீவ்(கனடா), டணாட்ஸன்(கனடா), டிலக்சன்(கனடா), கரிஷ்மன்(கனடா), அர்ஷியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Recorded link 1: Click Here
Recorded link 2: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 07 Jul 2021 6:00 PM - 9:00 PM
- Thursday, 08 Jul 2021 7:00 AM - 7:30 AM
- Thursday, 08 Jul 2021 7:30 AM - 9:00 AM
- Thursday, 08 Jul 2021 9:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Deepest Condolences 💐