யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா கனகசபை அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அருமைத் துணைவியும்,
காலஞ்சென்ற மகேந்திரராஜா, செல்வராஜா(சுவிஸ்), செல்வராணி(கனடா), காலஞ்சென்ற தவராணி மற்றும் சிறிகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அருமைப் பெரிய தாயாரும்,
கமலரஞ்சினி, மனுவேலா, கந்தசாமி, அன்னமேரி, சிறீசேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் அன்னம்மா, காலஞ்சென்றவர்களான நல்லையா, சபாரத்தினம், சண்முகநாதன், நீலாம்பாள், நாகமுத்து, கனகம்மா மற்றும் நாயகப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மனோகரன், இந்திரகலா, தர்சினி, தர்மினி, சதீஸ்கரன், வசீகரன், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகதீசன், சுஜந்தன், துஷிந்தா, நிஷிந்தா, பிளாவியா, சப்ரினா, மிக்கேல், மயூரன், கார்த்திகா, நிர்ஸிகா, பிரசாந்த், பிரதீபா, சிந்துஜா, துஷ்யந்தன், சஞ்ஜீவ் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
அபிஷா, அக்ஷயன், ஆர்த்விக், ஆரியன், ஆர்ணவ், தரிஷ், தஷ்வின், அனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா ஈசன் திருவடி நிழலை சென்றடைய இறைவனை பிராத்திக்கிறேன் இவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ஓமசாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி