யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், களபூமி, வளுப்போடை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா நடராசா அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா(T.K.N- பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவஞானம்(லண்டன்), சிவபாதசுந்தரம்(யாழ்ப்பாணம்- SVM), சிவலோகநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவகுமாரன்(லண்டன்), கமலாதேவி(கனடா), தர்மகுமாரி(யாழ்ப்பாணம்- சிவலிங்கப்புளியடி), பிரகலாதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, சம்பந்தன்(ஐ.தி) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராணி, சாவித்திரிதேவி, சாந்தமலர், சங்கீதா, சிறிரங்கநாதன், இராமகிருஷ்ணராஜா(அரசமர கூட்டுத்தாபனம்- யாழ்ப்பாணம்), உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷாந்தன், செந்தூரன், ஹரிகரன், சுதாகரன், சஜிதா, பவன், ஜெயதர்சன், ஜெனார்த்தனன், ஜெயரூபன், கிருஷ்ணி, திருமகள், கீர்த்தன், தர்ஷா, வரணிதா, உதயபவன், கஜானி, மாதினி, சாயினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டிவானி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our deepest sympathies