Clicky

பிறப்பு 28 DEC 1936
இறப்பு 22 MAR 2022
அமரர் தங்கம்மா ஐயாத்துரை
வயது 85
அமரர் தங்கம்மா ஐயாத்துரை 1936 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Suchitra Satkunasingam Norway. 25 MAR 2022 Norway

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" மாமியின் பெயருக்கேற்ப அவ தங்கமான மனதுடையவர் தான். வஞ்சகமில்லா வெள்ளையுள்ளமும், கபடமற்ற சிரிப்பும் என் மனதை விட்டு அகலாது. யார் போனாலும் எல்லோரையும் முகம்மலர வரவேற்று , உபசரிக்கும் பண்பு மறக்கமுடியாதது. அன்னாரின் இழப்பு எமக்கெல்லாம் ஆழ்ந்த துக்கத்தை தருகிறது. அவரின் இழப்பால் வாடும் அவரது பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.