Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 MAY 1952
இறப்பு 07 AUG 2012
அமரர் தங்கமணி செல்வவிநாயகமூர்த்தி
வயது 60
அமரர் தங்கமணி செல்வவிநாயகமூர்த்தி 1952 - 2012 யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியைப் புகுந்த இடமாகவும், கனடாவை (Scarborough) வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கமணி செல்வவிநாயகமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
 பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா
 என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!

அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாருங்கள் அம்மா
உங்கள் முகம் காண!

உங்கள் புன்சிரிப்பும்
பாசம் நிறைந்த அரவணைப்பும்
 எங்களை ஒவ்வொரு பொழுதும்
 ஏங்க வைக்கின்றது அம்மா!

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள் சென்றாலும்
 மறக்கமாட்டோம்...

உங்கள் ஆத்மா சாந்திபெற
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute