

-
09 JUL 1947 - 19 JUL 2024 (77 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தங்கமணி இராசேந்திரம் அவர்கள் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இரகுமாலா, சசிகலா, பிரதீபன்(அப்பன்), ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேந்திரா(இந்திரன்), கேசவராசா, சகிலா ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சி, தர்மலிங்கம், செல்லம்மா, பொன்னம்மா, சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு மற்றும் நற்குணராசா, தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சுப்பிரமணியம், கனகசபை, கனகலிங்கம் மற்றும் மதியாபரணம், நாகேஸ்வரி, முத்துலட்சுமி ஆகியோரின் அன்புச் சகலியும்,
சோமசேகரப்பிள்ளை, சுப்பிரமணியம், பொன்னம்பலம், நல்லதம்பி, இராமசந்திரன், பரிபூரணம், தங்கமுத்து ஆகியோரின் பெறாமகளும்,
நாகம்மா, ஆறுமுகம், செல்லையா ஆகியோரின் அன்பு மருமகளும்,
ஹரிணிதா, சமிதா, நிலக்ஷன், ஆதிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 22 Jul 2024 5:00 PM - 9:00 PM
- Wednesday, 24 Jul 2024 1:00 PM - 2:00 PM
- Wednesday, 24 Jul 2024 2:00 PM - 5:00 PM
- Wednesday, 24 Jul 2024 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Our deepest sympathies. May her soul rest peacefully in god’s feet.