Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1940
இறப்பு 17 OCT 2026
திருமதி தங்கமணி ஜெயவீரசிங்கம்
வயது 86
திருமதி தங்கமணி ஜெயவீரசிங்கம் 1940 - 2026 திக்கம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திக்கம் வவுனிலைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கமணி ஜெயவீரசிங்கம் அவர்கள் 17-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், வல்லிபுரம் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம்(கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயகுமார், காலஞ்சென்ற விஷ்ணுகுமார், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாநிதி, ஜெயராணி, பரிதி. பாலா, கலா- சுந்தரலிங்கம், நிதிராஜன் - தேவா, ரோகிணி- ராஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்லம்மா, தில்லைநடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வல்லியம்மை அவர்களின் அன்பு மைத்துனியும்,

நாகேஸ்வரன், காலஞ்சென்ற பிரேமராணி ஆகியோரின் அன்பு ஆசையம்மாவும்,

தனுசினி- துஷ்யந்தன், நிஷாந், நிவேதன், ஒலிவியா, அக்சியா, அபிஷா, ரிதுசன், சுகன்யா, பிரசாந், நவீன், றொசினா, றொஸ்சானா, நிரோசன், கயன், வினோபா, வேணிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரியன், அனன்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயகுமார் - மகன்
ஜெயந்தி - மகள்
பரிதி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices