Clicky

பிறப்பு 08 MAR 1931
இறப்பு 02 NOV 2019
அமரர் தங்கமலர் இரத்தினசபாபதி
வயது 88
அமரர் தங்கமலர் இரத்தினசபாபதி 1931 - 2019 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

நேசன் 08 NOV 2019 United Kingdom

மாமியாய் மகத்துவமாய் எங்கள் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகி குடும்பங்களாய் கூடிக் குலாவிக் குதூகலித்து அமைதியான உள்ளத்துடன் வாழ்வில் அன்பாயும் ஆதரவாயும் அரவணைத்து வாழ்ந்த நீங்கள் கண்ணீரைத் தந்துவிட்டு பலரை கலங்க வைத்து விண்ணோடு போய்விட்டீர்கள் உங்கள் புன்னகை முகம்தேடி சப்தம் இன்றி மனதுக்குள் வருந்தி நிற்க்கும் மேலாக அன்புள்ளம் கொண்ட உங்கள் பாசமிகு உறவு உள்ளங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, பிரிவுத்துயரில் உள்ள குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். நேசன்