Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAR 1939
இறப்பு 01 JUN 2026
திருமதி தங்கலட்சுமி சபாரத்தினம்
வயது 87
திருமதி தங்கலட்சுமி சபாரத்தினம் 1939 - 2026 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு ஊரைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham Selly Oak ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி சபாரத்தினம் அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று Birmingham இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதபிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரத்தினம்(ஓய்வுபெற்ற இலங்கை தபால் சபை ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நாகம்மா, சிவலிங்கம், ஜெகதீசன் மற்றும் சேனாதிராஜா, இரத்தினபூபதி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாலசிங்கம், சிவசக்திவேல், சிவயோகவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பூங்குழழி, தவச்செல்வி, குணாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஜிதன், பல்லவி, சுஜிதா, தஜிகன் - ஆரபி, அஞ்சனா, அனுசன், சாருகா, வர்ஜிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இலகுபிள்ளை, ராசம்மா மற்றும் ரஞ்சனாதேவி, நாகம்மா, நிர்மலா, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, காராளசிங்கம், முத்தும்மா, குணரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சக்தி - மகன்
சிவா - மகன்