

யாழ். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் புகையிரத நிலைய வீதியை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், ஐய்யம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராசலட்சுமி(அச்சுவேலி), நாகராசா(முத்தையன்கட்டு), பாலசிங்கம்(மன்னார்), Dr.சிவபாலசிங்கம்(அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தவரூபன்(கனடா), சசிகலா(லண்டன்), பாலரூபன்(லண்டன்), கலாரூபன்(பிரான்ஸ்), சிவரூபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதிவதனி(கனடா), லோகா(லண்டன்), ராஜினி(பிரான்ஸ்), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
நிகாஷன்(கனடா), சாதுர்ஜா(கனடா), கயூரன்(கனடா), திரிஷனா(லண்டன்), சரண்யா(லண்டன்), திவிஷா(லண்டன்), சஜிதன்(லண்டன்), ரவீனன்(பிரான்ஸ்), ரஜிதன்(பிரான்ஸ்), கஜிதன்(பிரான்ஸ்), டனோஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 25 May 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 25 May 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473283070
- Mobile : +447772243288
- Mobile : +33651608092
- Mobile : +447400016979
- Mobile : +94778618834