10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கோண்டாவில் வடக்கு துவாரகை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கச்சியம்மா நல்லதம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
மாதங்கள் பல சென்றாலும் வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!
உங்கள் ஞாபகங்களுடன்
தெய்வமாய் வணங்குவோம் வாழ்வுள்ள நாள்வரை
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
தகவல்:
சிவபாலன் குடும்பம்