Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 AUG 1935
மறைவு 16 JUL 2024
அமரர் தனேஸ்வரி சிவப்பிரகாசம்
வயது 88
அமரர் தனேஸ்வரி சிவப்பிரகாசம் 1935 - 2024 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட தனேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், விநாசித்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. சிவப்பிரகாசம் அவர்களின் அன்புத் துணைவியும்,

விஜித்தா, விஜித்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசிறீதரன், டீப்பா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹணா, ஆரபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சிவனேஸ்வரி, சிவப்பிரகாசம், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, Dr. அருள்பிரகாசம், இரத்தினேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்சாலையில் மு.ப 10:00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜித்குமார் - மகன்
டீப்பா - மருமகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Mrs. Kandiah, Sribalaskandarajah, Balasritharan, Balasrikugan, Sribalamylvannan and families.

RIPBOOK Florist
Canada 11 months ago

Photos

No Photos

Notices