Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 MAY 1990
இறப்பு 15 MAR 2026
திரு தனேஸ்வரன் தவராசா
வயது 35
திரு தனேஸ்வரன் தவராசா 1990 - 2026 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும் , வல்வெட்டிதுறை நடராசா வீதியை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனேஸ்வரன் தவராசா அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தவராசா இராசுந்தரி தம்பதிகளின் இரண்டாவது அன்பு மகனும்,

காலஞ்சென்ற தியாகராசா, சிவகாமசுந்தரி(வல்வெட்டித்துறை), காலஞ்சென்ற கந்தசாமி(வாட்சர்), செல்லமணி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜன்(லண்டன்), நிலா(லண்டன்), தனுஷன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிந்து(லண்டன்), செந்தூரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

சிவானந்தன்(லண்டன்), கமலாதேவி(மாதகல்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

துரைராசா(இந்தியா), காலஞ்சென்ற அழகுராசா, குட்டி, தர்மராசா(லண்டன்), சிவகுரு(மானிப்பாய்), ரஜனி(இந்தியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

Live Streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தனுஷன் - சகோதரன்
ராஜன் - சகோதரன்
சிவானந்தன் - மாமா

Summary

Photos

No Photos

Notices