
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட தனேஸ் தனபாலசிங்கம் அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை நாகமுத்து தம்பதிகள், யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தனபாலசிங்கம்(குரு- Finastra Canada) தவமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
தர்சிகா அவர்களின் அன்பு அண்ணாவும்,
காலஞ்சென்ற ஆதியன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மயில்வாகனம்- இந்திராணி, சிவானந்தம்(செல்வம்)- ஞானாமிர்தம், அரியநாயகம்- சரஸ்வதி, சிறிகுமரன்- பாக்கியலக்ஸ்மி, காலஞ்சென்ற நடராசன்- வசந்தா, கைலாசபிள்ளை(கிளி)- அமிர்தம், நாகராஜா(மணி- SkyRoute Travel Services)- சிவசொரூபா, செல்வநாயகம்(White- Skyroute Travel Services)- வாசுகி ஆகியோரின் அன்பு மருமகனும்,
குலசிங்கம்(குலா- CIBC Bank)-பு வனேஸ்வரி, பரமசிவம்(சிவம்/சிவா- Lowfare Travels, SP Income Tax services)- ரஞ்சினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தவராணி, பாஸ்கரன், தவரூபன், செந்தூரன், கவிதா, தயாளன், சீராளன், பிரதீப், சுகிர்தா, ஞானேஸ்வரன், நிரோசன், சாருஜன், அஞ்சு, வானதி, சேந்தன், சுரேம், சுரேகா, சாலினி, சிந்துஜா, காயத்திரி, ஆரபி, விபூசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற முகுந்தன், நிஷாந்தன், பிரதீபா, சுரேகா, சிந்துஷா, இலக்கியா, இனியா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 27 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 28 Jul 2025 9:00 AM - 10:00 AM
- Monday, 28 Jul 2025 10:00 AM - 12:00 PM
- Monday, 28 Jul 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473887295
- Mobile : +14166173330
- Mobile : +14167256168
- Mobile : +14167284635
- Mobile : +14163194050
- Mobile : +16475394295