யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், பரந்தன், பிரான்ஸ் Epinay ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தண்டபாணிதேசிகர் நாகேஸ்வரி அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தண்டபாணிதேசிகர்(முன்னாள் சாரதிப்பயிற்சி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சக்திவேல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீமதி(பிரான்ஸ்), ஜெயமதி(இலங்கை), சுமதி(பிரான்ஸ்), இந்துமதி(ஜேர்மனி), மதிதரன்(பிரான்ஸ்), சுதாமதி(பிரான்ஸ்), மதிமுகன்(பிரான்ஸ்), மதிமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருக்குமார்(பிரான்ஸ்), சிவசண்முகம்(இந்தியா), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), மகாதேவன்(ஜேர்மனி), வித்யா(பிரான்ஸ்), மோகன்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஜிதா, ஸ்ரீநாத், சுகனியா, செல்வமோகன், செந்தூரன், பிரவீன்குமார், நிறோசனா, நிஷாந், டனிசியா, டனுசன், டிசாந், ஷகிஷ்ணா, ஹரிஷ்னா, சஹானா, அபூர்வா, அப்சரா, நேத்ரா, அனுத்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நட்சத்திரா, சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are truly sorry to hear your loss. Our family is keeping your family in our thoughts and prayers.