

யாழ். தும்பளை மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சவனாய் ஒழுங்கை புலோலி வடக்கை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனசிகாபதி வேலும்மயிலும் அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை ஞானாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், பாக்கியநாதன், வைகுந்தநாதன், பஞ்சநாதன், திரௌபதி மற்றும் ஆனந்தநாதன்(இலங்கை), அரியமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வன்(பிரித்தானியா), பிரதீபன்(பிரான்ஸ்), சாகித்தியா(பார்த்திமா- பிரித்தானியா), சிவமகிந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சியாமளா, வெரோணிகா, கணேந்திரன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாகவி, அபிநாஸ், ஆரணி, ஆருசன், அனுஷ்கா, துளசிகா மற்றும் ஆருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 29 Jun 2025 8:30 AM - 10:30 AM
- Sunday, 29 Jun 2025 11:20 AM - 12:20 PM
- Sunday, 29 Jun 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our Deepest sympathies from Sudheshan family Melbourne,Australia.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Rest in Peace Amma Pleshet cricket club(barking side) Thilipan Kandasamy.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences Tribute from: அமரர் சிவப்பிரகாசம் குடும்பம்
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.