திருமதி தனபதிஅம்மாள் பாலசுப்பிரமணியம்
(Bala Teacher, Mahajana College)
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி- பழைய மாணவி, இளைப்பாறிய ஆசிரியர்
வயது 87
திருமதி தனபதிஅம்மாள் பாலசுப்பிரமணியம்
1939 -
2026
மாவிட்டபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Thanapathiammal Balasubramaniam
1939 -
2026
தசிந்தா, சாந்தா, யமுனா, உங்கள் ஈடு செய்ய முடியாத இழப்பை நினைத்து, உங்கள் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கல்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அம்மாவின் ஆன்மா மாவை கந்தனின் திருவடிகளில் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
Write Tribute