யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் ரேனுகாதரன் அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த முத்தையா கமலாம்பிகை தம்பதிகள், அழகரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் மற்றும் புஸ்பராணி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மகனும்,
குகானந்தி(நியூசிலாந்து), மதிதரன்(இலங்கை), ஜேதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதீஸ்வரன், ஜீவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌசி, மயூ, றெபேக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆகாஷ், ஆருஷ், அக்சிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94771105639
- Mobile : +64212316627
- Mobile : +33622308601
- Mobile : +64211415024
- Mobile : +33644989528