யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா(பெரியேம்பி) காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன்(ஜேர்மனி), யசோதரா(இலங்கை), தமயந்தி(ஜேர்மனி), சுபாகரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதர்சினி(ஜேர்மனி), ரவீந்திரன்(இலங்கை), சிவரூபன்(ஜேர்மனி), பிரியா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகரத்தினம்(லண்டன்), சக்தியேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அசோதாதேவி(லண்டன்), காலஞ்சென்ற சிங்கராஜர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அந்தூரியன், ஹரிஷ்னா(ஜேர்மனி), கிஷாந்தி(அவுஸ்திரேலியா), அபிலாஷ்(கனடா), மிதுஷன்(இலங்கை), கீர்த்திகா, வர்ஷா(ஜேர்மனி), விஷால், அக்ஷயா, விஹான்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2023 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண ஹால், கொழும்பு 07 இல் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 15 Aug 2023 9:00 AM - 5:00 PM
- Wednesday, 16 Aug 2023 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள் யசோதரா குடும்பத்தினருக்கு. அரவிந்தன் (Classmate)