Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 08 OCT 1928
இறப்பு 13 OCT 2020
அமரர் தனபாலசிங்கம் புத்திரசிங்கம்
Retired Teacher in SriLanka, Lecturer in Education in Nigeria and author of a Textbook of Biology
வயது 92
அமரர் தனபாலசிங்கம் புத்திரசிங்கம் 1928 - 2020 மலேசியா, Malaysia Malaysia
நன்றி நவிலல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெரு, நைஜீரியா மற்றும் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் புத்திரசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 72 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்