

யாழ். திருநெல்வேலி கிழக்கு தலங்காவல் பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் நிஷாந்தன் அவர்கள் 19-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தனபாலசிங்கம் புஸ்பராணி(குஞ்சு) தம்பதிகளின் அன்பு மகனும், விநாயகமூர்த்தி லைலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனிதா(அனி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தவரூபன், முகுந்தரூபன், பவிதா, சபேசன், தர்சிகா, சுவர்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வநாயகி(கனடா)- தனபாலசிங்கம், இந்திராதேவி- காலஞ்சென்ற சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயசிங்கம்(ஜேர்மனி)- காலஞ்சென்ற நிமலாதேவி, தர்மகுலசிங்கம்(பட்டு- ஜேர்மனி)- பானுமதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 23 Jun 2025 9:30 AM - 10:30 AM
- Monday, 23 Jun 2025 10:30 AM - 12:30 PM
- Monday, 23 Jun 2025 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
To all the grieving families, our thoughts and prayers are with you. Rest in peace dear Nishanthan.