யாழ். கோப்பாய் மத்தி கணபதியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாக்கியம் முருகேசு அவர்கள் 14-02-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லமுத்து, அப்பாகுட்டி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
கோடீஸ்வரன், சறோஜினிதேவி, கணேஸ்வரன், சர்வேஸ்வரன், தர்மதேவி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தனபாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
மங்களசுபாசினி, யோகேந்திரன், தர்ஷினி, இந்திரமலர், யசோதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா, அச்சுதன், அச்சயன், ரஜீவன், கீர்த்தனா, டனிஸ்ரன், மீர்த்தனா, வர்ஷா, நிலாஷா, ஓஷாண்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept my deepest condolences for your family's loss. Rest in peace and know that we will never forget you.