மரண அறிவித்தல்
அமரர் தனபாக்கியம் வல்லிபுரம்
வயது 89
அமரர் தனபாக்கியம் வல்லிபுரம்
1930 -
2020
இளவாலை பெரியவிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கச்சேரி நல்லூர் வீதி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியம் வல்லிபுரம் அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவி(கனடா), ரவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருந்தவநாதன், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜதுரை(ஜேர்மனி), அன்னபூரணம்(யாழ்ப்பாணம்), பூமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அகிலன், கோகுலன், அரவிந்தன், அனுசியா, சுபாஸ், ராஜி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்சியா, ஆர்ஜென், அலிசா, அகில், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry you had to lose someone so special in your life. Our heartiest condolence for you and your family. May the Lord give you the strength to go through this hard time.