Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 24 FEB 1956
இறைவன் அடியில் 01 DEC 2023
அமரர் தனநாயகி துரைசிங்கம்
வயது 67
அமரர் தனநாயகி துரைசிங்கம் 1956 - 2023 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தனநாயகி துரைசிங்கம் அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாதுரை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், பீட்டர் பொன்னுத்துரை குணமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பீட்டர் கிறிஸ்டி துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கஷியன் ஜோசப், ஃபெலிசியா ஜொய்ஸ் மற்றும் காலஞ்சென்ற நொய்லின் ஏஞ்சலின் ஆகியோரின் பாசமிகு தாயரும்,

பவானி பாலசிங்கம், மார்க் அலோசியஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனிக்கா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

தயானந்தன், நித்தியானந்தன், ஜெயானந்தன், ரவிச்சந்திரன், ஜெயந்தினி, சுபாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரியகுமுதினி, பூரணி, புஷ்பலதா, டேவிட், சுரேஷ், ரத்நாயகம், அன்னவதி மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெயராஜ், ஜீவரத்தினம், ரூபசிங்கம், சொர்ணவதி, கீர்த்திநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணியிலிருந்து 11 மணிவரை Elgin Mills Funeral Centre இல் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கஷியன் ஜோசப் - மகன்
ஃபெலிசியா ஜொய்ஸ் - மகள்

Photos

No Photos

Notices