Clicky

பிறப்பு 07 FEB 1956
இறப்பு 02 JUN 2022
அமரர் தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன்
சென்ற் ஜோன்ஸ் St. John’s கல்லூரி- பழைய மாணவர், வாகன‌ உதிரிப்பாக தொழிற்சாலை(KOSTAL)- பணியாளர், Altena-Lüdenscheid தமிழர் விளையாட்டுக் கழகத்தின்(A.L.T.S.C) பணிமுதல்வர், லூடன்சைட் தமிழாலய நிர்வாகி
வயது 66
அமரர் தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் 1956 - 2022 இணுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு நண்பா பரா 1985 முதல் யேர்மனியில் பக்கம் பக்கம் வாழ்ந்திருந்தால். உன் பண்புகள் எம்மை நெகிழ வைத்தன. தமிழ் மீது நீ கொண்ட பற்று, செயலக விரிந்து நின்றது. தீடீர் என ஏற்பட்ட உன் பிரிவு எம்மை துயரத்தில் ஆழ்த்தியது. உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அன்பு நண்பன் சிவகுமாரன். வெற்றி மணி, யேர்மனி.
Write Tribute