மரண அறிவித்தல்
பிறப்பு 21 MAY 1960
இறப்பு 01 MAY 2021
திருமதி தனலட்சுமி பரம்சோதி (தனம்)
வயது 60
திருமதி தனலட்சுமி பரம்சோதி 1960 - 2021 வேலணை புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கல்விளான், மன்னார் புதுக்குளத்தை வதிவிடமாகவும், லண்டன் West Drayton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி பரம்சோதி அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா(கல்விளான்) தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு இராசு(புதுக்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரம்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிவதனி, சிறிவனிதா, சிறிகலா, தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சபாரத்தினம், காலஞ்சென்ற மனோகரன்(மனோஜ்), சிவானந்தன், விஜயகுமார்(தீபன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுவேதா, சுஜந்த், சுஜீத், ஐனீத், நிகீத், ஆரியன், சாதனா, அக்சய், வீனா, ஷயன், வைஷ்னி, சுருதி, ஹவிஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, யோகலிங்கம் மற்றும் நாகலிங்கம், காலஞ்சென்றவர்களான வரதலட்சுமி, கங்காலட்சுமி மற்றும் யோகலட்சுமி, மகாலிங்கம், லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோரஞ்சிதம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

ராமச்சந்திரன், பரமேஷ்வரி, மகேந்திரன், உதயகுமாரி, மனோகரன், காலஞ்சென்ற சிவகுமார், சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, வசந்தமலர், விமலாதேவி, காலஞ்சென்ற ஆறுமுகம், வேலும் மயிலும், கந்தசாமி, சிறிவதனி, செல்வமலர், கதிரவேல், பரமேஷ்வரி, காலஞ்சென்ற கிறிஷ்ணமூர்த்தி, ஜானகி, சிவலிங்கம், யாழினி, சுபாஷினி, சிவேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: சபாரத்தினம்- மருமகன்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிறிவதனி - மகள்
சபாரத்தினம் - மருமகன்
சிவானந்தன் - மருமகன்
சிறிகலா - மகள்