அமரர் தனலட்சுமி நித்தியானந்தன்
வயது 66
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thanaluxmi Nithianandhan
1955 -
2021
ஆழ்ந்த அனுதாபங்களும் துயர்பகிர்வும். பெரியத்தையின் மறைவால் ஆற்றொணாத் துயருற்றிருக்கும் பெரிய மாமா, பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிப்பதோடு அத்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். பிரிவில் துயருறும் மூத்த தங்கையும் பிள்ளைகளும் குடும்பத்தினரும்.
Tribute by
க. மகாதேவன் குடும்பம்
சரவணை மேற்கு, வேலணை, இலங்கை.
Write Tribute