யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு எண் 24, ரத்னாகர் பிளேஸ், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி சம்பசிவம் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு முத்துமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சாம்பசிவம்(ஓய்வுபெற்ற Senior Assessor, இறைவரி திணைக்களம் அவர்களின் அன்பு மனைவியும்,
உஷா(பிரித்தானியா), விநோபா(கனடா), கீதா(பிரான்ஸ்), சுதன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினகோபால்(பிரித்தானியா), நித்தியானந்தன்(பிரான்ஸ்), நந்தினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மாமியாரும்,
ரஞ்சன், றமனி, நிரேஸ், திவான், தனா, ஹரிசான், மயூரி ஆகியோரின் பேத்தியும்,
Arjun, Rishan, Talia, Giani, Gulien ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2026 வியாழக்கிழமை அன்று மகிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் மு. ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16042658501