Clicky

பிறப்பு 03 SEP 1940
இறப்பு 23 DEC 2025
திருமதி தனலட்சுமி செல்வரட்ணம் 1940 - 2025 சிங்கப்பூர், Singapore Singapore
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Thanaletchumi Selvaratnam
1940 - 2025

அம்மா! அம்மா!! எம்மை இத்துயரில் ஆழ்த்தி விட்டு எங்கே போனீர்கள்? இன்னும் சில காலம் நீ எங்களுடன் இருப்பீர்கள் என்றெல்லவோ கனவு கண்டோம் ஆனால் அது நடக்கவில்லையே, உங்கள் பிரிவால் தவிக்கும் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளாகிய நாங்கள் மன வேதனையில் மூழ்கியுள்ளோம். உங்கள் ஆன்மா நித்திய சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தகா!! ஓம் சாந்தி!!.

Write Tribute