
யாழ். காரைநகர் சந்தம்புளியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி தியாகராஜா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஸ்ரீலதா, ஸ்ரீவேணி, ஸ்ரீகரன், ஸ்ரீசைலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவானந்தராசா, நித்தியானந்தன், புஸ்பராணி, தவேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதியா, ரசிகா, கீர்த்தி, கலையா, டருஜன், கபிஷா, சஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தில்லைநாதன், மங்களேஸ்வரி, தேவானந்தன், வைகுந்தநாதன் மற்றும் காலஞ்சென்ற நடனராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஞானசுந்தரம், பாலசுப்பிரமணியம்(டாக்டர்), மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 17 Aug 2025 7:00 AM - 9:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447976756310