1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தனலட்சுமி பேரம்பலம்
யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியை, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியை
வயது 86

அமரர் தனலட்சுமி பேரம்பலம்
1935 -
2022
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலட்சுமி பேரம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:-தேய்பிறை திருதியை 08.04.2023
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவமாய்
வாழ்ந்த எமது அருமை அம்மா
ஆண்டு ஒன்று சென்றாலும்
குறையாது எங்கள் துயரம்
மறையாது உங்கள் நினைவு
சிரித்த முகமாய் அனைவரையும்
அன்புடன் அரவணைத்து வாழ்ந்த
அன்னையே
ஆயிரம் சொந்தங்கள்
எம்முடன் இருந்தாலும் அம்மா
உங்களைப் போல் அன்பு
செய்ய யாரும் இல்லை
எங்கள் அன்பு அன்னையின்
ஆத்மா சாந்தியடைய நெடுந்தீவு
மேற்கு நெழுவினி சித்தி விநாயகரை
பிரார்த்திக்கிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்